Tuesday, January 17, 2017

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – போக்குதல்

ஓவியம் : இணையம்


'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  போக்குதல்

வார்த்தைபோக்குதல்
பொருள்

·         போகச்செய்தல்
·         செய்துமுடித்தல்
·         கொடுத்தல்
·         உணர்த்தல்
·         உட்புகுத்துதல்
·         மெலிவுறச்செய்தல்
·         இல்லாமற்செய்தல்
·         கழித்தல்
·         அழித்தல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
போக்குதல் மறுவி போக்கி, அது குறுகி போகி

2.
நானா பேதகம் என மாயா மா பராக்கிகளோடே சீரிய போது
*போக்குதல்* ஆமோ ...

திருப்புகழ் - அருணகிரிநாதர்


இப்படி வேறுபாடுகளை உடைய மாயைகளைச் செய்ய வல்ல பெரிய பராக்குக்காரிகளாகிய வேசையருடன் என் நற்பொழுதைப் போக்குதல் தகுமோ?

No comments:

Post a Comment