வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?
ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).
அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும். (உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்). இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.
(கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் - தலைவர் சூப்பர் ஸ்டார்)
Photo : Internet
Informative :)
ReplyDeleteThanks Sushmitha
ReplyDelete