வளையல் காப்பு அணிவிப்பது எதனால்?
ஆன்மீகம் - குலத்தை வளர்க்க வரும் குழந்தையை வரவேற்க தயாராகிறோம்.
அறிவியல் - குழந்தையின் வளர்ச்சி (உயிர்) 5ம் மாதத்தில் தொடங்குகிறது. அது முதல் தாயில் உணவினை உண்டு தாயின் எண்ணங்களை சுவாசிக்க துவங்குகிறது. (உ.ம் - அபிமன்யு) அதிக வளையல்கள் சப்தம் எழுப்பக்கூடியவை. அவை தாயிக்கு சந்தோஷம் அளிக்கும். எனவே குழந்தை நல்ல மன வளர்ச்சியோடு பிறக்கும்.

No comments:
Post a Comment