Friday, June 7, 2013

தடுமாற்றம்

வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?

ஆன்மீகம் - போகும் காரியத்தில் தடங்கல் வரும்.

அறிவியல் - தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.

4 comments:

  1. நீர் அருந்துவதோடு, ஒரு இடத்தில் அமர்ந்து செல்வதையும் கண்டுள்ளேன். நானும் கடைப் பிடிக்கிறேன் - பெரும்பாலும் அறிவியல் காரணம்.

    ReplyDelete
  2. Very true. My mom and grandmom insist that I take a sip of water before stepping of the house - they call it saguna thanni. But it's typically to stop for a moment, drink that water and calm yourself before stepping out.

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. Thanks Deepa Iyer. The idea behind for this – Relating science and religion.

    ReplyDelete