Tuesday, June 4, 2013

வடக்கில் தலை வைத்து உறங்குதல்

வாழ்வாங்கு வாழ்ந்தாலும் வடக்கில்  வைத்து உறங்குதல் கூடாது?

ஆன்மீகம் - கைலாச மலை வடக்கில் இருக்கிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கக் கூடாது.

அறிவியல் - உடல் முழுவதும்,  தலை முதல் கால் வரை ஒரு காந்த சக்தி எப்பொழுதும் எல்லோருக்கும் ஓடிக் கொண்டிருக்கும்.  தலையை வடக்காகவும், பாதங்களை தெற்காகவும் வைத்து அது இயங்குகிறது. வடக்கில் தலை வைத்து உறங்கும் போது, வட புலமும், வட புலமும் அருகினில் வரும். தொடர் உறக்கத்தின் காரணமாக தலைவலி மற்றும் அதிக மன நோய்கள் ஏற்படும்.

Image - Internet

2 comments: