வடிவம்
சிவனின்
உருவத் திருமேனி
சிவனும் சக்தியும் இணைந்த வடிவம்
வலது புறம் - சிவன்
இடது புறம் – பார்வதி
வலது புறம் - சிவன்
|
இடது புறம் – பார்வதி
|
|
தலை
|
கரண்ட மகுடம்
|
|
நெற்றி
|
அரைத்திலகம்
|
|
கைகள்
|
அபயமும், பரசும் அல்லது
வரதமும், சூலமும் அல்லது
மழுவும், அபயமும் அல்லது
சூலமும் அக்கமாலையும் அல்லது
ஒரு கை இடபத்தின் தலையின் மீது ஊன்றியவாறும், மற்றொன்று அபயம் தாங்கியவாறு
இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் சிவனின் பாகத்தில் வரதம் அல்லது கபாலம்
|
சிவன் வலது புறம் மூன்று கரங்கள் பெற்றிருந்தால் இடது புறம் தேவி ஒரு கரம் மட்டும் - கண்ணாடி,
கிளி, நீலோத்பலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
கரங்களில் கேயூரம், கங்கனம்.
அர்த்தநாரீஸ்வரர் படிமம் இரண்டு கரங்கள் மட்டுமே தரித்திருந்தால் இடது கை தொங்கவிட்டவாறு அல்லது இடபத்தின் மீது தொட்டவாறு இருக்கும்.
|
மேலாடை
|
புலித்தோலாடை
|
இரத்தினங்களினாலான ஆபரணங்கள்
|
நாகயக்ஞோபவீதம்,
நாகத்தினாலான சர்ப்பமேகலை
|
||
கோலம்
|
சற்று வளைந்து தேவியின் உயரத்திற்கேற்ப பத்மாசனத்தில் நின்றவாறு இருக்கும்
|
பத்மாசனத்தில் நின்ற கோலம்
|
தோற்றம்
|
கோரம்
|
சாந்தமான தோற்றம்
|
வண்ணம்
|
சிவப்பு வண்ண மேனி
|
கிளிப்பச்சை அல்லது அடர்ந்த நிறம்
|
இதரக் குறிப்புகள்
வடமொழியில் அர்த்தநாரீஸ்வர துதி என்று ஒன்று உள்ளது.
விளக்க நூல்கள்
- அம்சுமத் பேதாகமம், காமிக்காகமம், சுப்ரபேதாகமம், சில்பரத்னம், காரணாகமம்
புகைப்படம் : வலைத்தளம்
No comments:
Post a Comment