மகேசுவரமூர்த்தங்கள் 8/25 சுகாசனர்
வடிவம்
· உருவ திருமேனி
- யோக வடிவம்
· உமா தேவிக்கு
சிவாகமப் பொருளை விளக்கிய திருவடிவம்
· சுகாசனம்
- சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற
ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்று.
· சத்யோஜாத முகத்திலில்
இருந்து தோன்றிய வடிவம்.
· இடது கால்
- மடக்கி
· வலது கால்
- தொங்க விட்டபடி
· இடது மேல்
திருக்கரத்தில் - மான்
· வலது மேல்
திருக்கரத்தில் - மழு
· வலது கீழ்
திருக்கரத்தில் - அபயம்
· இடது கீழ்
திருக்கரத்தில் - வரத கரம்
வேறு பெயர்கள்
சுகாசன மூர்த்தி
நலவிருக்கையன்
நலவிருக்கையன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
சுவேதாரண்யேசுவர் கோயில், திருவெண்காடு
மீனாட்சி அம்மன் ஆலயம் - இரண்டாம் பிரகாரம்
,மதுரை
கயிலாய நாதர், காஞ்சிபுரம்
சட்டைநாதர் திருக்கோயில் - சீர்காழி
சிதம்பரம்
இராமேஸ்வரம்
கங்கை கொண்ட சோழபுரம்
இதரக் குறிப்புகள்
வகைகள்
உமாசகித சுகாசனர்
உமா மகேசுவர சுகாசனர்
சோமாஸ்கந்த சுகாசனர்
விளக்க நூல்கள்
சில்ப ரத்தினம்
ஸ்ரீதத்துவநிதி
Image : Dinamalar
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்
No comments:
Post a Comment