அனுட்டானம்
செய்வது ஏன்?
ஆன்மீகம்
: இறைவனை அடையும் முதல் வகைப்
பயிற்சி
அறிவியல்
:
1. தலை
முதல் கால் வரை உடலில்
திருநீறு பூசுவதால், உடலில் இருக்கும் நீர்
நீக்கப்படும்.
2. அனுட்டானம்
செய்வதற்கு செப்பு பாத்திரங்களே அதிகம்
பயன்படுத்தபடும். இவை உடலில் இருக்கும்
மாசுக்களை நீக்க வல்லவை. இதனால்
உடற் பிணிகள் நீங்கும்.
3. அனுட்டானம் முறைகளுக்கு
தக்கவாறு 12 முதல் 16 இடங்களில் திருநீறு அணிவர். இதனால் அந்த
இடங்களில் இருக்கும் வலிகள் நீக்கப்படும். (தொடுவர்மம்
போன்றவை)
4. மந்திர
உச்சாடன ஒலிகள் குறிப்பிட்ட கால
மாத்திரைகளில் நிகழ்வதால், மூச்சுக் காற்று சீராகி மன
இறுக்கம் மற்றும் அதன் சார்ந்த
வியாதிகள் தடுக்கப்படும்.
மற்ற விஷயங்களை குரு முகமாக அறிக.
Image : Internet
No comments:
Post a Comment