மகேசுவரமூர்த்தங்கள்
3/25 இடபாரூட மூர்த்தி
வடிவம்
காளை மீது
அமர்ந்த திருக்கோலம் - ரிஷபாரூடர்
காளை அருகில்
நிற்கும் திருக்கோலம் - ரிஷபாந்திகர்
காளை(ரிஷபம்)
மீது அமர்ந்து இருக்கும் திருமேனி.
நான்கு கரங்கள்.
வலது மேல்
கரம் - மழு
இடது மேல்
கரம் - மான்
வலது கீழ்
கரம் - அபய முத்திரை
இடது கீழ்
கரம் - வரத முத்திரை
பிறை சந்திரன்
- தலையில்
உமை அம்மை
இடப்புறம்
காளையாக மகாவிஷ்ணு
யோக வடிவத்தால்
குறிப்பிடப்படும்
சிவனில் பஞ்ச
முகத்தில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து தோற்றம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
அழுத கண்ணீர்
ஆற்றிய ஈஸ்வரன் - மூலவர் - விராதனூர் (மதுரை)
சிதம்பரம்
திருவாவடுதுறை
திருலோக்கி
- திருவிடை மருதூர் அருகில்
விசயமங்கை
- கோவந்த புத்தூர் - (கோவிந்தபுத்தூர்) – சுதை
திருத்துறையூர்
– பண்ருட்டி
திருக்கோலக்கா
– நாகப்பட்டினம் – சுதை
திருப்பழுவூர்
- தற்போது (கீழைப் பழுவூர்) – அரியலூர்
- சுதை
திருவான்மியூர்
– சென்னை - சுதை
திருவேற்காடு
- – சென்னை - சுதை
குடுமியான்மலை
- புதுக்கோட்டை
சங்கரன் கோவில்
- சங்கர நாராயணர் கோவில்
பெரும்பால
சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.
Image : Internet
No comments:
Post a Comment