வடிவம்
• உருவத்திருமேனி
• இம் மூர்த்தம் சிவனின் அகோர மூர்த்தத்தை முன்னிருத்தியது.
• ஆலால நஞ்சை உண்டபின் கருங்கழுத்துடன் ஈசன் காட்சிதரும் கோலம்
• முன்னிரு கரங்கள் - அஞ்சல்,
அபயம்
• பின்னிரு கரங்கள் - மான், மழு
• திருமுடி - நிலவு
• கரிய கழுத்து
• உமையவள் அருகிருக்கும் கோலம்
• நீல கண்டம் என்ற பெயரின் மீது கொண்ட காதலாலே திரு நீலகண்ட நாயனார்
புகழ் பெற்றார்
வேறு பெயர்கள்
• கறைக்கண்டன்
• நீலகண்டன்
• விசாபகரண மூர்த்தி
• காலகண்டன்
• சிறீகண்டன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
• திருநீலக்குடி,கும்பகோணம்
• திருப்பைஞ்ஞீலி, திருச்சி வட்டம்
• நீலகண்டேசுவரர் கோவில், திருமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
• கொண்டீசுவரர் கோயில்,சுருட்டப்பள்ளி
• பூடா நீல்கண்ட் கோயில் ,காட்மாண்டு, நேபாளம்
• நீலகண்டர் கோவில் ,ரிஷிகேஷ்
இதரக் குறிப்புகள்
மச்சபுராணம் கூர்ம புராணம், லிங்க புராணம், வாமன புராணம், பவிஷ்ய புராணம், மார்கண்டேய புராணம்
புகைப்படம் : இணையம்
No comments:
Post a Comment