வியாசர்
வேதாந்தம் - வகைகள்.
துவைதம்,
அத்துவைதம் மற்றும் விசிட்டாத்துவைதம்
கபிலர்
முதல் வியாசர் வரையில் சாத்திரம் செய்ததற்கு
முதல் நூல் எது?. அதன் சிறப்புகள் என்ன?
வேதாகமங்கள்
வேதாகமங்களில்
அனைத்தும் அடங்கும். இவைகள் எது ஒன்றிலும் அடங்கா.
இதனை
வலியுறுத்தும் ‘அரனடிக்கீழ் அடங்கும்’ என்ற மெய் உபதேசதின் பொருள் என்ன?
அரனடி
என்பது சிவசக்தியினை குறிப்பதாகும். சிவசக்தி சிவத்தில் அடங்கும். சிவம் எதிலும் அடங்காது. ஏனெனில்
எல்லா பொருள்களும் சிவத்தில் அடங்கும்.
இத்துடன்
வேதசிவாகவியல் முற்றுப் பெறுகிறது.
No comments:
Post a Comment