வடிவம்(பொது)
·  
உருவத்திருமேனி
·  
வாமதேவ முகத்திலிருந்து  தோன்றியவர்
·  
ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன்,
பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஊழிக்கால பிரளயத்தில் ஒடுங்கி ஒரே உருவத்தில்
காட்சியளிக்கும் மூர்த்தம்
·  
வலது கை - அபய முத்திரை
·  
இடது கை - வரத முத்திரை
·  
பின்கைகளில் மான், மற்றும் ஆயுதம்
·  
ஆடை - புலித்தோல் 
·  
கழுத்து - மணிமாலை
·  
ஜடாபாரத்தில் சந்திரன் மற்றும்
கங்கை
வேறு பெயர்கள்
·        
ஒரு பாதன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
·        
திருக்காளத்தி - மலைப்பாறை புடை
சிற்பங்கள்
·        
திருவண்ணாமலை கோயில்
·        
திருவொற்றியூர்
புகைப்படம் :  ta.wikipedia
(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

No comments:
Post a Comment